உள்ளடக்கத்திற்கு செல்ல

'அரசு நிறுவன மென்பொருளை ஸ்டார்ட் அப்கள் உருவாக்கலாம்'
'அரசு நிறுவன மென்பொருளை ஸ்டார்ட் அப்கள் உருவாக்கலாம்'
ADDED : செப் 25, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழக அரசு நிறு வனங்களுக்கு மென்பொருளை உருவாக்க, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, ஸ்டார்ட் அப் டி.என் ., அழைப்பு விடுத் துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பணிகளை தமி ழக அரசின் மின் ஆளுமை முகமை, 'எல்காட்' உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்கின்றன.
இந்த பணியில், 'ஸ்டார்ட் அப்' களுக்கு வாய்ப்பளி க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.விருப்பம் உள்ள நிறுவனங்களுக்கு, தமிழக ஸ்டார்ட் அப் டி.என்., அழைப்பு விடுத்துள்ளது. கூடுதல் விபரங்களை, ஸ்டார்ட்அப் டிஎன் இ ணை யதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
