ADDED : ஆக 14, 2025 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தற்போது சர்க்கரை ஆலைகளின் முந்தைய ஆண்டு உற்பத்தி அடிப்படையில், ஏற்றுமதி ஒதுக்கீடுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்றுமதியில் ஆர்வம் இல்லாத நிறுவனங்கள், தங்களது ஒதுக்கீட்டை பிறருக்கு அளிக்கின்றன.
இதனால், ஆலை களில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்யப் படுவதில்லை. ஆலை களில் பெருமளவில் சர்க்கரை தேங்குகிறது. எனவே, சொந்த ஆலை யில் இருந்து ஏற்றுமதி செய்யும் வசதி கொண்ட சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.