தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/அறிவோம் (Tag) ‘அல்ட்ராசோனிக் லீக் டிடெக்டர்’

அறிவோம் (Tag) ‘அல்ட்ராசோனிக் லீக் டிடெக்டர்’

அறிவோம் (Tag) ‘அல்ட்ராசோனிக் லீக் டிடெக்டர்’


UPDATED : நவ 25, 2026 06:36 PM

ADDED : நவ 25, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:36 PM ADDED : நவ 25, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த தொழில்களுக்கு?

கம்ப்ரஸர் பயன்படுத்தும் இன்ஜினியரிங், ஆட்டோ உதிரிபாகம், ஜவுளி, பேக்கேஜிங் உள்ளிட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பயன்படும்.

சாதனத்தின் சிறப்பு

கம்ப்ரஸ்டு ஏர் குழாய், வால்வு மற்றும் இணைப்புகளில் காற்று கசியும்போது ஏற்படும் அதிக அதிர்வெண் ஒலியை கண்டறியும். அந்த ஒலியை கேட்கும் வகையில் மாற்றி, கசிவு உள்ள இடத்தை அடையாளம் காண உதவும்.

சாதனத்தின் விலை

சந்தையில் அடிப்படை மாடல்கள் 10,000 முதல் 30,000 ரூபாய் வரையிலும் கிடைக்கின்றன. மாடல், வசதிகள், வரியை பொறுத்து விலை மாறும்.

தொழில் பயன்

காற்று கசிவுகளை கண்டறிந்து சரிசெய்வதால், கம்ப்ரஸரின் தேவையற்ற மின் பயன்பாட்டை குறைத்து, உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியும்.

அரசு பரிந்துரை: கம்ப்ரஸ்டு ஏர் கசிவுகளை மாதம் ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.
ஆதாரம்: மத்திய மின்சார அமைச்சகத்தின் மின்திறன் மேம்பாட்டு அமைப்பு.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us