தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/திருச்சியில் சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க ‘டெண்டர்’

திருச்சியில் சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க ‘டெண்டர்’

திருச்சியில் சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க ‘டெண்டர்’


UPDATED : அக் 09, 2026 12:00 AM

ADDED : அக் 08, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:00 AM ADDED : அக் 08, 2026 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருச்சி மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை விரைவாக ஏற்றுமதி செய்ய திருச்சியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை, ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது.

அங்கு சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சரக்கு போக்குவரத்து கையாளும் அதிநவீன இயந்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெறும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் தயாரிப்புகளை சரக்கு போக்குவரத்து பூங்காவுக்கு அனுப்பினால், அங்கிருந்து விரைவாக தனி சரக்கு ரயில்களில், அவை ஏற்றப்பட்டு துறைமுகங்கள், விமான நிலையங்களுக்கு அனுப்பி ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த பூங்கா அமைக்க, விரிவான சா த்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டிட்கோ நேற்று, டெண்டர் கோரியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us