ADDED : ஜூலை 30, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2,150
லென்ஸ்கார்ட் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,150 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கான முதற்கட்ட ஆவணங்களை, செபியிடம் தாக்கல் செய்துள்ளது. பங்கு முதலீட்டாளர்களின் 13.22 கோடி பங்குகளும், இப்புதிய பங்கு வெளியீட்டில் அடங்கும்.
63
எட்டு முக்கிய நகரங்களில், மின்னணு வணிக நிறுவனங்களின் தேவை காரணமாக,  நடப்பாண்டின் முதல் அரையாண்டில் தொழில்துறை மற்றும் கிடங்குகளுக்கான குத்தகை இடங்களின் தேவை 63 சதவீதம் அதிகரித்து, 2.71 கோடி சதுர அடியாக பதிவாகியுள்ளது.

