தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஆக 19, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

200



அ ன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்காக, கிட்டத்தட்ட 200 சீன நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ள நிலையில், அவற்றுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, உள்துறை செயலர் தலைமையிலான, அமைச்சகங்களுக்கு இடையேயான குழுக்கள் ஆலோசனை துவங்கியுள்ளன.

4,972



இ றக்குமதி மற்றும் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 4,972 கிலோவாக இருந்தது. இது 2024 - 25ம் நிதியாண்டில் பாதியாக குறைந்து, 2,600 கிலோவாக இருந்ததாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

வழக்குகளின் எண்ணிக்கையும் 6,599ல் இருந்து 3,005 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us