உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 07, 2026 02:01 AM

அ நிறம் | அளவு
7.2
அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
40,60,000
என்.எம்.டி.சி., நிறுவனம் ஜூலை மாதத்தில் 40.60 லட்சம் டன் ஸ்டீல் உற்பத்தி செய்து, 31 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை அதன் மொத்த உற்பத்தி 1.91 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
23
எல்ஐசி.,யின் புதிய வணிக மதிப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 61 சதவீதம் உயர்ந்துள்ளது. வணிக லாப விகிதம் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
500
புதுதில்லியில் நடைபெற்ற கடன் சிறப்பு முகாமில் இந்தியன் வங்கி 500 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.எஸ்.எம்.இ., கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் 128 பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் ஆவணங்கள் வழங்கப்பட்டன.
