உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 30, 2026 03:17 AM

அ நிறம் | அளவு
40,603
மிகப்பெரிய வரி நடவடிக்கையாக மஹாதேவ் ஆப் நெட்வொர்க் உடன் தொடர்புடையவர்களுக்கு 40,603 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி., நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
2,30,00,000
கர்நாடகாவில், 50 லட்சம் எம்.எஸ்.எம்.இ.,க்கள் 2.30 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை
வழங்குவதாக, மாநில தலைமை செயலர் ஷாலினி ரஜனீஷ் தெரிவித்துள்ளார்
500
மின்சார டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, புதிய இ.எல்., தள, மோனார்க் மின்சார ஸ்கூட்டர்களை உருவாக்க ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளது
62,93,465
எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி சந்தையில் ப்யூச்சர் அண்டு ஆப்ஷனில் மொத்த வர்த்தக மதிப்பு
62,93,465 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
1,000
ரயில் நிலையங்கள், நடைமேடைகள், ரயிலுக்குள் குப்பை போடுவோருக்கு அபராதத்தை,
1,000 ரூபாயாக ரயில்வே உயர்த்தியுள்ளது.
