தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : செப் 08, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

37,500

நிலக்கரி வாயுவாக்கல் திட்ட ஊக்குவிப்புக்காக, மத்திய அரசு ரூ.37,500 கோடி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களை இன்று முதல் பரிசீலிக்கிறது

14.90

வங்கிசாரா நிதி நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் கடந்த ஜூலை மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 14.90 சதவீதமாக வலுவான வளர்ச்சி பெற்றுள்ளது.

1.10

ராணுவ தளவாடங்களை மேம்படுத்தும் வகையில், கிட்டத்தட்ட 1.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

80

டிஜிட்டல் ஊடகங்களின் விளம்பர வருவாய் பங்கு, தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ளி, 2029ம் ஆண்டிற்குள் 80 சதவீதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

41,198

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் கடந்த ஆகஸ்டில் வசூலித்த முதல் ஆண்டு பிரீமியம் தொகை, 33.10 சதவீதம் வளர்ச்சி கண்டு 41,198 கோடி ரூபாயானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us