ADDED : செப் 09, 2026 02:39 AM

7
நிலக்கரி மற்றும் லிக்னைட் வாயுவாக்கம் ரூ.37,500 கோடி ரூபாய் ஊக்குவிப்பு திட்டத்தின் முதற்கட்ட ஏலத்தில், அதானி உள்ளிட்ட 7 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன
2,23,000
ஆன்லைன் பங்கு வர்த்தக தரகு நிறுவனமான குரோவ், கடந்த ஆக., மாதத்தில் புதிதாக 2.23 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து, 29 சதவீத சந்தை பங்கை தாண்டியுள்ளது
74
இந்திய ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளின் செயல்பாட்டில் உள்ள அலுவலக பரப்பு, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 6 மாதங்களில் 74 சதவீதம் உயர்ந்துள்ளது
25
சீனாவின் ஏற்றுமதி கடந்த மாதத்தில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப தேவை அதிகரித்ததே காரணம்
1,60,000
வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு 1.60 லட்சம் கட்டுமான திட்ட மேலாளர்கள் தேவைப்படுவர் என கணிக்கப்பட்டுள்ளது. இது, தற்போதைய தேவையைவிட 67 சதவீதம் அதிகம்.
