தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : செப் 13, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 04:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

2,43,000

முதலீடுகளை ஈர்க்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற ஒடிஷா அரசின் குழு, 2.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது

40

ஸ்டீல் கழிவை பயன்படுத்தி சாலை அமைத்தால் 40 சதவீத செலவு குறைவதுடன், அதிக வலிமை கொண்டதாக சாலைகள் இருக்கும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

21,945

ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி கடந்த ஆக., மாதத்தில் 12.52 சதவீதம் அதிகரித்து 21,945.87 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, நகை ஏற்றுமதி அமைப்பு தெரிவித்துள்ளது

17

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 17 சதவீத பங்களிப்பை எஸ்.இ.சி.எல்., எனப்படும் தென்கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் வழங்குவதாக மத்திய அரசு தகவல்

4,22,000

நாட்டின் விண்வெளி பொருளாதாரம் வரும் 2033ல் 4.22 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, இ.ஒய் மற்றும் சி.ஐ.ஐ., இணைந்து நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us