தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : செப் 18, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

28,00,000



ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்பே 28 லட்சம் டன் ஸ்டீல் ஏற்றுமதி செய்ய வரியில்லா ஒதுக்கீடு கிடைத்துள்ளது: மத்திய அரசு

8.55



வலுவான பண்டிகை கால விற்பனையால் நாட்டின் ஆன்லைன் சில்லரை வர்த்தக சந்தை, நடப்பாண்டில் 8.55 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது

20



உலகளவில் சிப் வடிவமைப்பு துறையில் பணியாற்றும் பணியாளர்களில் இந்தியாவின் பங்கு 20 சதவீதமாக உள்ளது என இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது

50,000



வங்கி துறையில் அதிகமாக உள்ள உபரி பணப்புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக, ரிசர்வ் வங்கி 50,000 கோடி ரூபாய்க்கு அரசு பத்திரங்களை விற்பனை செய்துள்ளது

2,000



மின் வாகனங்களின் சார்ஜிங் கட்டமைப்புக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள 2,000 கோடி ரூபாய் திட்டம், 2030 இலக்கை எட்ட போதுமானதல்ல என ஆய்வில் தகவல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us