தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : செப் 19, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

22.70



நாட்டின் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதி கடந்த 2025 - 26 நிதியாண்டில் 9.5 சதவீதம் அதிகரித்து 22.70 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.

74.17



கடந்த செப்., 11ம் தேதி நிலவரப்படி, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 74.17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

68



ஜப்பானைச் சேர்ந்த 68 நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி, ஆராய்ச்சி திட்டங்களை இறுதி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்

100



நடப்பாண்டின் முதல் 8 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மையங்களை நம் நாடு ஈர்த்துள்ளது.

26



வெளிப்படையான ரியல் எஸ்டேட் சந்தைகளில், உலகளவில் 26வது இடத்தை பிடித்து, முதல் 30 நாடுகளுக்குள் இந்தியா இடம்பெற்றுள்ளது: ஜே.எல்.எல்., ஆய்வு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us