உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 21, 2026 02:42 AM

அ நிறம் | அளவு
40,000
ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை அடுத்த 6 மாதங்களில் விற்பனை செய்ய உள்ளது
8,55,000
ஆன்லைன் சில்லரை வர்த்தகம் ஆண்டுக்காண்டு 24 சதவீதம் உயர்ந்து
வருவதாகவும் நடப்பு 2026ல் ரூ.8.55 லட்சம் கோடியாக உயரும் எனவும்
ரெட்சீர் ஆய்வு நிறுவனம் கணிப்பு
1,14,000
உஸ்பெகிஸ்தான், அமெரிக்காவுக்கு இடையே 1.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 54 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
3.85
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் டில்லி விமான நிலையத்தின் பயணியர் வருகை 3.85 கோடியாக உயர்ந்துள்ளது
1,00,000
ஆப்பிள் இந்தியாவின் நிகர வருவாய் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்து 1 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.
