தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஆர்டர் வாய்ப்பு

ஆர்டர் வாய்ப்பு

ஆர்டர் வாய்ப்பு


UPDATED : நவ 13, 2026 04:48 PM

ADDED : நவ 13, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 04:48 PM ADDED : நவ 13, 2026 04:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. காகித ஆலையில் இரும்பு கட்டமைப்பு பணிக்கு வாய்ப்பு



தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டி இரண்டாவது ஆலையில், இரும்பு கட்டமைப்புகளை தயாரித்து பொருத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.

ஒப்பந்த எண்: 2026_TNPL_717092_1

கடைசி நாள்: நவ.16, பிற்பகல் 3 மணி

2. மின்வாரியத்துக்கு போல்ட், கம்பிகள் வழங்க வாய்ப்பு



கோவை தெற்கு மின் பகிர்மான வட்டத்துக்கு தலா 300 ஸ்டே ஐ போல்ட் மற்றும் நட்டுகள், 300 ஸ்டே ராடுகள் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இரண்டு பொருட்களுக்கும் தனித்தனி ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்த எண்கள்: 2026_EB_725778_1, 2026_EB_725758_1

கடைசி நாள்: நவ.19, பிற்பகல் 2 மணி

3. பூந்தமல்லி நகராட்சிக்கு மின்னணு சாதனங்கள்



திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சிக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு இயந்திரங்கள், வாகனங்களுக்கான ஜி.பி.எஸ்., கண்காணிப்பு சாதனங்கள், ஒலிபெருக்கி மற்றும் மைக் உள்ளிட்டவற்றை வழங்கி பொருத்த ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.

ஒப்பந்த எண்: 2026_MAWS_725110_1

கடைசி நாள்: நவ.27, பிற்பகல் 3 மணி

விண்ணப்பிக்க


இணையதளம்: www.tntenders.gov.in
சம்பந்தப்பட்ட ஒப்பந்த எண்ணை பயன்படுத்தி, முழு பணி விவரம், தகுதி விதிகள் மற்றும் தேவையான ஆவணங்களை பார்த்து விண்ணப்பிக்கலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us