தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/மாநிலத்திற்கு 70% வரிப்பகிர்வு வேண்டும்

மாநிலத்திற்கு 70% வரிப்பகிர்வு வேண்டும்

மாநிலத்திற்கு 70% வரிப்பகிர்வு வேண்டும்

1


UPDATED : அக் 09, 2026 12:00 AM

ADDED : அக் 08, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:00 AM ADDED : அக் 08, 2026 11:06 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொது செலவினங்களில், 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை, மாநிலங்கள் மேற்கொள்வதால், மாநிலங்களின் நிதி சம நிலையின்மையை சரி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி., வரி வருவாயை, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும், தற்போது தலா 50 சதவீதம் என, பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக, மாநிலத்திற்கு 70, மத்திய அரசுக்கு 30 சதவீதம் என்ற விகிதத்தில், பகிர்ந்தளிக்க வேண்டும்.

-மரிய வில்சன்

தமிழக நிதி அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us