உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : டிச 17, 2025 10:49 AM
ADDED : டிச 17, 2025 01:41 AM

அ நிறம் | அளவு
இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பரில் 4.70 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய அக்டோபர் மாதத்தில் இது 5.20 சதவீதமாக இருந்தது.
கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பெண்களின் பங்கேற்பு விகிதம் அதிகரித்து வருவதால், நாட்டின் தொழிலாளர் சந்தை வலுப்பெற்று வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது மொத்த மக்கள்தொகையில் வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்களை கணக்கிடுகிறது.
* தொழிலாளர் - மக்கள் விகிதம் என்பது மொத்த மக்கள்தொகையில் பணிபுரிபவர்களை மட்டும் அளவிடுகிறது.
ஆதாரம்: மத்திய புள்ளியியல் அமைச்சகம்
