தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/வர்த்தக ஒப்பந்த சலுகைகளை பயன்படுத்த வேண்டும்

வர்த்தக ஒப்பந்த சலுகைகளை பயன்படுத்த வேண்டும்

வர்த்தக ஒப்பந்த சலுகைகளை பயன்படுத்த வேண்டும்


ADDED : நவ 29, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன. ஓமன், பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நாடுகளில் துறை சார்ந்த வாய்ப்புகளை கண்டறிந்து, சர்வதேச கண்காட்சிகளில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க

வேண்டும். வெளிநாடுகளில் வினியோக தொடர்களை உருவாக்குவதுடன், எல்லை தாண்டிய மின்னணு வர்த்தகம் போன்ற புதிய வாய்ப்புகளையும்

பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

- ராஜேஷ் அகர்வால், மத்திய வர்த்தக செயலர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us