sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 6.70%ஆக குறைந்தது வேலைவாய்ப்பின்மை

/

 6.70%ஆக குறைந்தது வேலைவாய்ப்பின்மை

 6.70%ஆக குறைந்தது வேலைவாய்ப்பின்மை

 6.70%ஆக குறைந்தது வேலைவாய்ப்பின்மை


ADDED : பிப் 11, 2026 01:13 AM

Google News

ADDED : பிப் 11, 2026 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை, 2025 அக்., - டிச., காலாண்டில் 6.70 சதவீதமாக குறைந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

அறிக்கையின் விபரம்:

கடந்த ஆண்டு அக்., முதல் டிச., வரையிலான காலாண்டில், நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 6.70 சதவீதமாக சற்று குறைந்தது.

2025 ஜூலை முதல் செப்., வரையிலான முந்தைய காலாண்டில், இது 6.90 சதவீதமாக இருந்தது. 2025 அக்., - டிச., காலாண்டில் கிராமப்புறங்களில், வேலைவாய்ப்பின்மை 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us