தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ போஸ்ட் ஆபீசில் யு.பி.ஐ., வசதி

போஸ்ட் ஆபீசில் யு.பி.ஐ., வசதி

போஸ்ட் ஆபீசில் யு.பி.ஐ., வசதி


ADDED : ஜூன் 28, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடு முழுதும் அஞ்சல் அலுவலகங்களில், வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ., அமைப்பில் கணக்குகளை இணைக்காததால், அஞ்சல் அலுவலகங்களில் இதுவரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த இயலவில்லை.

தற்போது அஞ்சல் அலுவலகத்தின் கணினி அமைப்பில், புதிய செயலி நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலைக்குள் பணி முடிந்தவுடன், புதிய சேவை அமலுக்கு வரவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us