ADDED : டிச 19, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் எண்ணிக்கை கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 34 சதவீதம் அதிகரித்து, 5,933 கோடியாக இருந்தது என, 'வேர்டுலைன் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்
* குறைந்த மதிப்பு பேமென்ட்களுக்கு, யு.பி.ஐ., பயன்படுத்தப்படுவது அதிகரிப்பு
* மெட்ரோ நகரங்கள், போக்குவரத்து சேவைகள் மற்றும் உணவகங்களில் அதிக பயன்பாடு
* கடைகளில் கியு.ஆர்., குறியீடு, பி.ஓ.எஸ்., மிஷின்களை நிறுவுவதில் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியார் வங்கிகள் முன்னிலை
பயன்பாட்டில் உள்ள மொத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கருவிகளில், 84 சதவீதம் தனியார் வங்கிகளுடையது.

