UPDATED : அக் 10, 2025 03:05 AM
ADDED : அக் 10, 2025 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக நாடுகளில் பெரும்பாலானவற்றுக்கு இறக்குமதி வரியை, அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆகஸ்டு முதல் அதிகரித்துள்ளார்.
![]() |
![]() |
அதனால், செப்டம்பரில் அமெரிக்க துறைமுகங்களில் கன்டெய்னர் கையாளல் கணிசமாக குறைந்துள்ளது.