sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வோல்டாஸ் இழப்பீடு தர உத்தரவு

வோல்டாஸ் இழப்பீடு தர உத்தரவு

வோல்டாஸ் இழப்பீடு தர உத்தரவு


ADDED : பிப் 07, 2025 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 12:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாடா குழும நிறுவனமான வோல்டாஸ், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஓ.எச்.எல்., சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கான்ட்ராக் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் சட்டப் பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 2023 ஆகஸ்டில், கத்தாரின் தோஹா நீதிமன்றத்தில், ஒப்பந்தத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இதற்கு பதிலடியாக ஓ.எச்.எல்., நிறுவனம் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தது. இதற்கு, 373 கோடி ரூபாய் மதிப்பிலான இரு உத்தரவாதம் அளித்த நிலையில் வங்கி இத்தொகையை விடுவிப்பதை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றம், ஓ.எச்.எல்.,லுக்கு ஆதரவாக 402 கோடி செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, வோல்டாஸ் நிறுவன பங்கு விலை 3 சதவீதம் சரிந்தது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என வோல்டாஸ் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us