தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வாரன் பபெட் விலகல்

 வாரன் பபெட் விலகல்

 வாரன் பபெட் விலகல்


ADDED : செப் 19, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க முதலீட்டு நிறுவனமான 'பெர்க்ஷயர் ஹாத்வே' நிறுவன பெரும் பணக்காரரான, 96 வயது வாரன் பபெட், அந்நிறுவன தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, அவரது மகன் ஹோவர்ட் பபெட், நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: வாரன் பபெட் , கடந்த 1970ம் ஆண்டு முதல் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார்.

கடந்த ஆண்டில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து பபெட் விலகிய நிலையில், தற்போது தலைவர் பதவியையும் துறந்து, வெறும் இயக்குநராக நீடிக்கவுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us