தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/வழிகாட்டி(Tag) பொருட்களை பரிந்துரைத்து சம்பாதிக்கலாம்

வழிகாட்டி(Tag) பொருட்களை பரிந்துரைத்து சம்பாதிக்கலாம்

வழிகாட்டி(Tag) பொருட்களை பரிந்துரைத்து சம்பாதிக்கலாம்


UPDATED : நவ 17, 2026 02:54 PM

ADDED : நவ 17, 2026 02:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 02:54 PM ADDED : நவ 17, 2026 02:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

யுடியூப் சேனல் நடத்துவோர், தங்கள் வீடியோக்களில் பிற நிறுவனங்களின் பொருட்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் விற்பனை வாயிலாக கமிஷன் பெறலாம். இதற்காக 'யுடியூப் ஷாப்பிங்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தகுதிகள்:



*குறைந்தபட்சம் 500 சப்ஸ்கிரைபர்கள் இருக்க வேண்டும்.

* யுடியூப் பார்ட்னர் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கான சேனல்கள், இசை சேனல்கள் இத்திட்டத்தில் இணைய முடியாது.

இணைவது எப்படி?

'யுடியூப் ஸ்டுடியோ'வில் உள்ள 'Earn' பகுதிக்குச் சென்று, 'Shopping' திட்டத்தை தேர்வு செய்து இணையலாம்.

வீடியோ, ஷார்ட்ஸ், நேரலை நிகழ்ச்சிகளில் இணைக்கப்பட்டுள்ள விற்பனை லிங்க் வாயிலாக பார்வையாளர்கள் பொருட்களை வாங்கும்போது, கமிஷன் கிடைக்கும். பொருட்களுக்கு ஏற்ப கமிஷன் மாறுபடும்.



விபரங்களுக்கு: support.google.com/youtube


ஆதாரம்: யுடியூப் அதிகாரப்பூர்வ வழிகாட்டி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us