உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 06, 2026 01:17 AM

அ நிறம் | அளவு
* சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து, 1,02,080 ரூபாய்க்கு விற்பனையானது.
* தொழில்துறை தேவை அதிகரிப்பால், வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்தது.
