தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ., 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்'

ஐ.பி.ஓ., 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்'

ஐ.பி.ஓ., 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்'


ADDED : ஆக 19, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 02:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கம் மற்றும் வெள்ளி வணிகத்தில் ஈடுபட்டு வரும் 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்', நிறுவனம் மூலதனத்தை உயர்த்தும் நோக்கிலும், வளர்ச்சி மற்றும் விரிவாக்க திட்டங்களுக்காகவும் தனது புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 825 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஐ.பி.ஓ., காலம் : ஆகஸ்ட் 21 - 25 வரை

பங்கு விலை வரம்பு: ரூ.750 -- ரூ.788 வரை

புதிய பங்கு வெளியீடு ரூ.620 கோடி

ஓ.எப்.எஸ்., வெளியீடு ரூ.205 கோடி

குறைந்தபட்ச முதலீடு : 19 பங்குகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us