தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 10 கிராம் 'கோல்டு பியூச்சர்ஸ்' என்.எஸ்.இ.,யில் அறிமுகம்

 10 கிராம் 'கோல்டு பியூச்சர்ஸ்' என்.எஸ்.இ.,யில் அறிமுகம்

 10 கிராம் 'கோல்டு பியூச்சர்ஸ்' என்.எஸ்.இ.,யில் அறிமுகம்


ADDED : மார் 16, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமாடிட்டி டெரி வேட்டிவ்ஸ் பிரிவில், 'கோல்டு10ஜி' என்கிற 10 கிராம் தங்கம் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களை என்.எஸ்.இ., இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.

முக்கிய அம்சங்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் இரவு 11:30 / 11:55 மணி வரை வர்த்தகம் நடைபெறும்

டெலிவரி செய்யப்படும் தங்கம் '999' தரத்தில் இருக்க வேண்டும்

எல்.பி.எம்.ஏ., அல்லது என்.எஸ்.இ., அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் வரிசை எண் இடப்பட்ட தங்கக் கட்டிகள் மட்டுமே டெலிவரிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்

இதற்கான டெலிவரி வசதிகள் ஆமதாபாத் நகரில் உள்ள பிரத்யேக மையங்கள் மூலம் வழங்கப்படும்

தங்கத்தின் விலை ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக ஏறுவதையோ அல்லது இறங்குவதையோ தடுக்க, 'சர்க்யூட் லிமிட்' முறை அமல்படுத்தப்பட்டுள்ளது

தங்கத்தின் விலை அன்றைய அடிப்படை விலையிலிருந்து 6 சதவீதமாக உயர்ந்தாலோ அல்லது குறைந்தாலோ வர்த்தகம் தற்காலிகமாக 15 நிமிடங்கள் நிறுத்தப்படும்

15 நிமிடங்களுக்குப் பின், வரம்பு 9 சதவீதமாக உயர்த்தப்படும்

சர்வதேச சந்தையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டால், 'செபி' விதிகளின்படி இந்த வரம்பு மேலும் தளர்த்தப்படலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us