உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 26, 2026 02:05 AM

அ நிறம் | அளவு
நிறுவனங்கள் தங்கள் பங்குகளை திரும்ப பெறும்போது, தனிநபர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் பெறும் மூலதன ஆதாயத்திற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 12 சதவீதம் சீரான கூடுதல் வரி விதிக்கப்படும். இதற்கான திருத்தங்கள் அடங்கிய 'நிதி மசோதா 2026'க்கு லோக்சபாவில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
