sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 எம்.எஸ்.சி.ஐ., குறியீட்டில் புதிதாக 2 இந்திய நிறுவனங்கள்

/

 எம்.எஸ்.சி.ஐ., குறியீட்டில் புதிதாக 2 இந்திய நிறுவனங்கள்

 எம்.எஸ்.சி.ஐ., குறியீட்டில் புதிதாக 2 இந்திய நிறுவனங்கள்

 எம்.எஸ்.சி.ஐ., குறியீட்டில் புதிதாக 2 இந்திய நிறுவனங்கள்


ADDED : பிப் 12, 2026 01:56 AM

Google News

ADDED : பிப் 12, 2026 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ச ர்வதேச குறியீட்டு நிறுவனமான எம்.எஸ்.சி.ஐ., தனது, 'குளோபல் ஸ்டேண்டர்டு இண்டெக்ஸில்' இந்திய நிறுவனங்களுக்கான மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, 'ஆதித்ய பிர்லா கேபிட்டல் மற்றும் எல் அண்டு டி பைனான்ஸ்' ஆகிய இரண்டு நிதி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதே நேரம், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இண்டெக்ஸில் உள்ள இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 164ல் இருந்து 165ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஸ்மால் கேப் இண்டெக்ஸில் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 508ல் இருந்து 480ஆக குறைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us