ADDED : டிச 24, 2025 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிட 3 நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.
நிறுவனம் தாரிவால் பில்டெக்
திரட்டப்படும் தொகை ரூ.950 கோடி
தொழில் சாலைகள், மேம்பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு பணிகள்
நோக்கம் கடன் அடைத்தல், புதிய கட்டுமான கருவிகளை வாங்குதல்
நிறுவனம் இ.எஸ்.டி.எஸ்., சாப்ட்வேர் சொல்யூஷன்
திரட்டப்படும் தொகை ரூ.600 கோடி
தொழில் கிளவுட் சேவைகள் உள்ளிட்ட மென்பொருள் தீர்வுகளை வழங்குதல்
நோக்கம் டேட்டா சென்டர், கிளவுட் கம்யூட்டிங் கருவிகள் வாங்குதல்
நிறுவனம் பி.எல்.எஸ்., பாலிமர்ஸ்
திரட்டப்படும் தொகை அறிவிக்கப்படவில்லை
தொழில் டெலிகாம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கு பாலிமர் கலவைகளால் ஆன இன்சுலேட்டர்கள் உற்பத்தி
நோக்கம் உற்பத்தி திறனை அதிகரித்தல், அன்றாட தொழில் தேவைகளை பூர்த்தி செய்தல்

