தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தங்க பத்திரத்தில் 341% லாபம்

 தங்க பத்திரத்தில் 341% லாபம்

 தங்க பத்திரத்தில் 341% லாபம்


ADDED : டிச 12, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 01:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிசர்வ் வங்கி, கடந்த 2017 - 18ம் நிதியாண்டில், 11வது கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையையும்; 2019 - 20ம் நிதியாண்டில் முதற்கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையையும் அறிவித்துள்ளது.

2017 - 18ல்

ஒரு கிராம் தங்கத்தின் விலை

ரூ. 2,902

தற்போது கிடைப்பது

ரூ. 12,801

லாபம்

ரூ. 9,899 (341%)

2019 - 20ல்

ஒரு கிராம் தங்கத்தின் விலை

ரூ. 3,146

தற்போது கிடைப்பது

ரூ. 12,801

லாபம்

ரூ. 9,655 (307%)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us