sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

மோசடிக்கு வீசப்படும் 8 துாண்டில்கள்

/

மோசடிக்கு வீசப்படும் 8 துாண்டில்கள்

மோசடிக்கு வீசப்படும் 8 துாண்டில்கள்

மோசடிக்கு வீசப்படும் 8 துாண்டில்கள்


UPDATED : செப் 25, 2025 03:24 AM

ADDED : செப் 25, 2025 03:14 AM

Google News

UPDATED : செப் 25, 2025 03:24 AM ADDED : செப் 25, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் ஆரோக்கியத்துக்கு ஏதாவது பிரச்னை என்றால், நமது உடல் தலைவலி, வயிற்று வலி என ஏதாவது அறிகுறியை காட்டுவதுண்டு. இதேபோல, நம் பணத்தை அபகரிக்க முயற்சிப்போரின் அறிகுறிகளையும் நாம் எளிதாக அடையாளம் கண்டு, தவிர்த்து விடலாம்.





Image 1473856

மோசடிக்கான சில அறிகுறிகள்


 முதலீடுக்கு வங்கிகள் வழங்குவதைவிட மிக அதிகமாக வட்டி தருவதாக உறுதி அளிப்பது

 விரைவாக முதலீடு செய்தால், ஊக்கத் தொகை பெறலாம் என விற்பனை பிரதிநிதி கூறுவது

 இந்த முதலீட்டு திட்டம் குறுகிய காலத்துக்கு மட்டுமே என, தூண்டில் போடுவது

 நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரை சேர்த்தால் பரிசு வழங்கப்படும் என்பது

 பெயர் தெரியாத நிறுவனங்கள், இணைய தளங்களில் இலவச சேவை வழங்குவது

Image 1473872


 தொலைபேசியில் அழைத்து, பரிசு ஆசை காட்டுவது, அல்லது வழக்கு தொடரப்படும் என மிரட்டுவது

 அரசு அமைப்புகள் வங்கிக் கணக்கு விபரம் கேட்பதாக வரும், தனிநபர்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள்

 ஆர்.பி.ஐ., உள்ளிட்ட அரசு அமைப்புகள் அங்கீகரிக்காத, விற்பனை பிரதிநிதிகளின் ஆசை வார்த்தை.






      Dinamalar
      Follow us