ADDED : நவ 25, 2026 12:45 AM
நிப்டி கணிசமான சரிவை சந்தித்தபோதும், 25,349ல் முக்கிய சராசரிகளுக்கு மேலே நிறைவடைந்துள்ளது. பரந்த சந்தை டிரெண்டில் இன்னும் ‘புல்லிஷ்னெஸ்’ நீடிப்பதையே இது காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., ஆகியவை, வாங்குவதில் மொமென்டம் அதிகரித்துள்ளது என்பதை குறிக்கின்றன. எம்.ஏ.சி.டி.,யும் ஏற்றத்திற்கு சாதகமான மொமென்டம் இருப்பதை உணர்த்துகிறது.
‘ஸ்டோக்காஸ்ட்டிக்’ மற்றும் ‘பாஸ்ட் ஸ்டொக்காஸ்ட்டிக்’ இண்டிக்கேட்டர்கள் இன்னமும் ‘ஓவர்பாட்’ நிலையையே உணர்த்துகின்றன. எனவே கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்பு உள்ளது எனலாம். டைரக்ஷனல் இண்டிக்கேட்டர்கள் காளைகளுக்கு சாதகமாக உள்ளன. ஏ.டி.எக்ஸ்., குறியீடு, டிரெண்டில் ஓரளவு வலிமை இருப்பதை உணர்த்துகிறது.
மொத்தத்தில் டெக்னிக்கல் சூழல் ஏற்றத்திற்கு சாதகமாக இருக்கிற போதிலும், மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் மட்டும் குறுகிய காலத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க சொல்லும் தோற்றத்தை தருகின்றன. நிப்டி 25,830–25,993க்கு மேலே நிலைக்கும் பட்சத்தில் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. உடனடி சப்போர்ட்டாக 24,090–24,369 என்ற லெவல்கள் இருக்க வாய்ப்புள்ளது.
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் | 23.11.26 இறுதி விலை | கவனிக்க வேண்டிய விலை | டெக்னிக்கல் சப்போர்ட் | டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் | டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
அப்போலோ டயர்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :4.43 ஆர்.ஓ.சி., :0.44 ஆர்.எஸ்.ஐ., :57.37) | 420.00 | 415 | 409 | 425 | 2, 5
டாபர் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26) :3.27 ஆர்.ஓ.சி., :3.64 ஆர்.எஸ்.ஐ., :61.96) | 399.00 | 394 | 390 | 403 | 1, 2, 5
கிரான்யூல்ஸ் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26) :–2.02 ஆர்.ஓ.சி., :5.45 ஆர்.எஸ்.ஐ., :56.10) | 835.00 | 831 | 819 | 850 | 1, 2
ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :29.07 ஆர்.ஓ.சி., :7.57 ஆர்.எஸ்.ஐ., :64.73) 1,742.60 1,728 1,713 1,760 1, 2, 4, 5
இன்போ எட்ஜ் (இந்தியா) (எம்.ஏ.சி.டி.,(12,26) :–12.23 ஆர்.ஓ.சி., :–2.46 ஆர்.எஸ்.ஐ., :48.27) 1,187.50 1,177 1,167 1,202 5
