sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 சிறியளவில் 'பவுன்ஸ் பேக்' வரவும் வாய்ப்புள்ளது

/

 சிறியளவில் 'பவுன்ஸ் பேக்' வரவும் வாய்ப்புள்ளது

 சிறியளவில் 'பவுன்ஸ் பேக்' வரவும் வாய்ப்புள்ளது

 சிறியளவில் 'பவுன்ஸ் பேக்' வரவும் வாய்ப்புள்ளது


ADDED : மார் 10, 2026 01:29 AM

Google News

ADDED : மார் 10, 2026 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,868.05 24,078.15 23,697.80 24,028.05

ஆரம்பத்தில் இருந்தே கணிசமான இறக்கத்துடனேயே தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிப்டி வர்த்தகம், நாளின் இறுதியில் ஒரளவுக்கு இழந்த புள்ளிகளை மீட்டு, இறுதியாக 422 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு, குறைந்தபட்சமாக 1.60 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 2.66 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 18 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மட்டும் ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஹெல்த்கேர்' குறியீடு குறைந்த பட்சமாக 0.13 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 4.10 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி ஐ.டி., குறியீடு மட்டும் 0.08 சதவிகித ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,372 பங்குகளில், 642 ஏற்றத்துடனும்; 2,631 இறக்கத்துடனும்; 99 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்துள்ளன. நிப்டி கணிசமான இறக்கத்தை சந்தித்துள்ளது. குறுகிய கால சராசரிகள் அனைத்துக்கும் கீழே நிப்டி நிறைவடைந்திருப்பதால், 'பியரிஷ் டிரெண்ட்' தொடரும் என்றே எதிர்பார்க்கலாம். இருப்பினும் ஓரு சில 'மொமெண்டம் இண்டிகேட்டர்கள்' ஓவர்சோல்டாக இருப்பதால் சிறியதொரு 'பவுன்ஸ் பேக்' வருவதற்கு வாய்ப்புள்ள சூழலை காட்டுகிறது. இது நடக்க செய்திகள் சாதகமாக இருக்க வேண்டும். 23,900-த்திற்கு கீழே போனால் இறக்கம் சற்று தொடர வாய்ப்புள்ளது.

ஆதரவு 23790 23550 23400

தடுப்பு 24170 24310 24450

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

ஓ.என்.ஜி.சி., 269.95 -9.00

எட்டர்னல் 230.50 -2.07

டாடா ஸ்டீல் 191.13 -7.33

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 839.10 -17.95

விப்ரோ 198.60 3.20

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 19.67 -0.45

சுஸ்லான் எனர்ஜி 39.71 -0.28

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 66.84 -3.14

என்.எம்.டி.சி., 79.15 -0.64

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் 384.65 -20.30

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

என்.பி.சி.சி., (இந்தியா) 84.85 -0.79

பி.ஜி., எலெக்ட்ரோபிளாஸ்ட் 519.60 -89.65

ஐநாக்ஸ் விண்ட் 82.25 -1.61

பந்தன் பேங்க் 174.07 -8.96

ஏஞ்சல் ஒன் 219.83 0.27

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் 482.00 26.95

பி.எஸ்.இ., 2,766.80 15.20

அவென்யு சூப்பர்மார்ட்ஸ் 3,967.10 91.30

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,418.60 13.80

ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸ் 869.10 4.25






      Dinamalar
      Follow us