sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சிறிதாக ஒரு மீட்சிக்கான வாய்ப்புள்ளது

 சிறிதாக ஒரு மீட்சிக்கான வாய்ப்புள்ளது

 சிறிதாக ஒரு மீட்சிக்கான வாய்ப்புள்ளது


ADDED : பிப் 13, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 02:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு



நாள் முழுதுமே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், நாளின் இறுதியில், 146 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50 குறியீடு குறைந்த பட்சமாக 0.45 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 0.73 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி பைனான்சியல் சர்விசஸ் எக்ஸ்-பேங்க்' குறியீடு, அதிகபட்சமாக 0.75 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 5.51 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,256 பங்குகளில், 1,151 ஏற்றத்துடனும்; 2,007 இறக்கத்துடனும்; 98 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20 மற்றும் 50 நாள் இ.எம்.ஏ-.,க்களுக்கு கீழே போகாமல் இருப்பதால் சிறியதொரு ரொக்கவரி வருவதற்கான வாய்ப்புள்ளது. 25,580-க்கு கீழே போகாத வரை, பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை. செய்திகள் சாதகமாக இருந்து, ஏற்றம் வந்தால் 26,000 வரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

*****

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

விப்ரோ 218.80 -11.01

எட்டர்னல் 297.40 -3.30

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 919.75 -7.35

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1,192.00 9.10

இன்போசிஸ் 1,384.10 -87.80

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 21.09 -0.23

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் 259.60 -1.05

சுஸ்லான் எனர்ஜி 46.82 -0.56

அசோக் லேலண்டு 210.99 4.64

என்எம்டிசி லிட். 84.86 -0.60

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

பந்தன் பேங்க் 170.00 1.74

என்.பி.சி.சி., (இந்தியா) 100.60 -1.08

பைவ்-ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் 442.00 9.75

மணப்புரம் பைனான்ஸ் 308.35 5.80

ஐநாக்ஸ் விண்டு 109.20 -1.22

மற்ற சில பங்குகளின் விலை விபரம்

ஏயு ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 999.30 9.05

இண்டஸ் டவர்ஸ் 472.85 5.80

சாம்வர்தனா மதர்சன் 132.50 2.33

டாடா பவர் கம்பெனி 379.50 3.85

சைடஸ் லைப் சயின்சஸ் 919.50 21.20

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us