sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 சிக்கிக்கொண்ட தோற்றம் தென்படுகிறது

/

 சிக்கிக்கொண்ட தோற்றம் தென்படுகிறது

 சிக்கிக்கொண்ட தோற்றம் தென்படுகிறது

 சிக்கிக்கொண்ட தோற்றம் தென்படுகிறது


ADDED : நவ 14, 2025 11:28 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,767.90 25,940.20 25,740.80 25,910.05

நிப்டி பேங்க் 58,050.00 58,590.15 58,050.00 58,517.55

நிப்டி

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் இருந்த நிப்டி, மதியம் மூன்று மணியளவில், திடீர் ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 30 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால் கேப்100' குறியீடு, அதிகபட்சமாக 0.38% ஏற்றத்துடனும்; 'நிப்டி நெக்ஸ்ட்50' அதிகபட்சமாக 0.09% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 13 ஏற்றத்துடனும்; 4 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.17% ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.03% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,184 பங்குகளில், 1,476 ஏற்றத்துடனும்; 1,623 இறக்கத்துடனும்; 85 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக பல விஷயங்கள் ஏற்றம் தொடர வாய்ப்பு இருப்பதை போலவே காட்டுகிறது. 26,100-ஐ நோக்கி நகர்வது கொஞ்சம் உறுதியாகிற போதிலும், இறங்கினால் நல்லதொரு சப்போர்டானது 25,700-ல் மட்டுமே இருக்கிறது என்பதே கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

ஆதரவு 25,785 25,660 25,580

தடுப்பு 25,980 26,060 26,130

நிப்டி பேங்க்

நிப்டியைப் போலவே, ஆரம்பம் முதலே இறக்கம் கண்ட நிப்டி பேங்க், சரியாக மூன்று மணிக்கு நல்லதொரு ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 135 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 58,000- புள்ளிகளுக்கு கீழே போகாதவரை, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

ஆதரவு 58,175 57,840 57,630

தடுப்பு 58,715 58,920 59,125

புள்ளி விவரங்கள்

நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

ஐ.டி.சி., 408.25 2.55 6,40,20,258 87.71

டாடா ஸ்டீல் 174.00 -2.65 3,83,45,500 44.93

எட்டர்னல் 304.15 6.40 3,73,78,739 62.38

டாடா மோட்டார்ஸ் பாசெஞ்சர் வெகிக்கிள்ஸ் 392.90 -5.05 2,18,34,856 65.46

எச்.டி.எப்.சி., பேங்க் 989.00 2.35 2,13,86,965 73.26

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 22.53 0.05 5,08,42,831 42.62

சுஸ்லான் எனர்ஜி 57.70 0.12 4,12,14,942 40.33

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 95.55 0.06 2,83,66,853 27.43

அசோக்லேலண்ட் 148.20 -2.21 2,06,95,998 47.30

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 80.54 0.54 1,60,81,514 45.85

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

என்.பி.சி.சி., (இந்தியா) 114.44 5.46 3,79,66,431 19.11

பிஜி எலெக்ட்ரோ ப்ளாஸ்ட் 580.00 20.55 1,53,58,796 20.02

மணப்புரம் பைனான்ஸ் 281.75 7.90 1,07,97,588 23.28

ஐநாக்ஸ் விண்ட் 149.00 0.44 72,89,866 28.39

பந்தன் பேங்க் 155.00 0.87 41,41,559 44.42

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

கிராபைட் இந்தியா 574.00 28.84 4,06,263

கெப்பாசைட் இன்ப்ராப்ராஜெக்ட்ஸ் 293.30 37.95 5,79,529

கோல் இந்தியா 386.75 57.01 37,60,163

இந்தியன் ரயில்வே பைனான்ஸ் 121.04 33.87 51,35,998

ஜூபிலண்ட் புட்வொர்க்ஸ் 615.60 34.51 1,56,81,619

*****






      Dinamalar
      Follow us