/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மியூச்சுவல் பண்டு துறையில் கால்பதிக்கும் 'ஆல்பாகிரெப்'
/
மியூச்சுவல் பண்டு துறையில் கால்பதிக்கும் 'ஆல்பாகிரெப்'
மியூச்சுவல் பண்டு துறையில் கால்பதிக்கும் 'ஆல்பாகிரெப்'
மியூச்சுவல் பண்டு துறையில் கால்பதிக்கும் 'ஆல்பாகிரெப்'
ADDED : மார் 13, 2026 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ச ர்வதேச முதலீட்டு நிறுவனமான 'ஆல்பாகிரெப்', மியூச்சுவல் பண்டு வணிகத்தை துவங்க செபி அனுமதி வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, மிஷின் லேர்னிங் மற்றும் கணித மாதிரிகளை கொண்டு இயங்கும், 'குவான்டிடேடிவ்' முதலீட்டு உத்திகளை அறிமுகம் செய்ய உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதுவரை பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நவீன முதலீட்டு முறைகளை, சிறு முதலீட்டாளர்களுக்கும் கொண்டு சேர்ப்பதே நோக்கம் என தெரிவித்துள்ள இந்நிறுவனம், கடந்த பிப்ரவரி நிலவரப்படி, 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.