உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 09, 2026 02:42 AM
ADDED : நவ 08, 2026 08:06 PM

அ நிறம் | அளவு
என்.எஸ்.இ., செயலியில் உள்ள வாடிக்கையாளர்கள் குறித்த கடந்த அக்டோபர் மாத புள்ளிவிபரங்கள் வெளியிடப் பட்டுள்ளன.
இதன் படி, இம்மாதத்தில் மட்டும் நாடு முழுதும் கிட்டத்தட்ட 6.15 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதன் வா யிலாக என்.எஸ்.இ.,யில் அவர்களின் எண்ணிக்கை 4.67 கோடியை எட்டியுள்ளது. அடுத்து, தற்போதைய நிலவரப்படி, முன்னணி த ரகு நிறுவனங்களில் 'குரோ' முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், 'ஏஞ்சல் ஒன்' நிறுவனம், 'ஜீரோதா'வை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பங்கு தரகு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

