sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கவனிக்க வேண்டிய துறைகள்

 கவனிக்க வேண்டிய துறைகள்

 கவனிக்க வேண்டிய துறைகள்


ADDED : பிப் 23, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையின் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் இன்று எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு செல்லாது என, அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், தன் 'சிறப்பு அதிகார சட்டப்பிரிவு 122'ஐ பயன்படுத்தி, அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 15 சதவீதம் வரி விதித்துள்ளார்.

இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் நடைபெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஜவுளி, ஆபரணங்கள், ஆட்டோமொபைல், கெமிக்கல் உள்ளிட்ட ஏற்றுமதி துறை சார்ந்த நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us