செபி அறிவிப்பால் கலகலத்த சொத்து மேலாண்மை நிறுவனங்கள்
செபி அறிவிப்பால் கலகலத்த சொத்து மேலாண்மை நிறுவனங்கள்
UPDATED : அக் 30, 2025 02:17 AM
ADDED : அக் 30, 2025 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மி யூச்சுவல் பண்டு கட்டண விதிகளை பெரிய அளவில் சீரமைக்கும் முயற்சியில்  செபி இறங்கி உள்ளதை அடுத்து, சொத்து மேலாண்மை நிறுவனங்களின் பங்குகள் விலை நேற்று சரிந்தன.
|  | 
|  | 
நிப்பான் லைப் இந்தியா
4.97%
எச்.டி.எப்.சி ஏ.எம்.சி.,
4.33%
ஆனந்த் ரதி வெல்த்
2.65%
யு.டி.ஐ., அசட் மேனேஜ்மென்ட்
2.20%
நவ்மா வெல்த் மேனேஜ்மென்ட்
0.57%

