உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 26, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
நே ற்று 'சம்வர்தனா மதர்சன், அசோக் லேலண்டு' உள்ளிட்ட வாகனத் துறை பங்குகள், கிட்டத்தட்ட 3 - 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. 'நிப்டி ஆட்டோ' குறியீடு கிட்டத்தட்ட 3.33 சதவீதம் வரை உயர்ந்து, இறுதியில் 2.25 சதவீத ஏற்றத்தில் நிலைபெற்றது.
காரணங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேற்காசிய போருக்கு முன்பிருந்த அளவுக்கு இறங்கியுள்ளது
நேற்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 72.42 டாலர் அளவுக்கு இறங்கியது
பணவீக்க அழுத்தம் குறையும், வாகனங்களுக்கு டிமாண்டு உயரும், நிறுவனங்களின் செலவு குறையும் என்ற எதிர்பார்ப்பு.
