தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பஜாஜ் ஆட்டோ 'பைபேக்' நாளை தொடக்கம்

 பஜாஜ் ஆட்டோ 'பைபேக்' நாளை தொடக்கம்

 பஜாஜ் ஆட்டோ 'பைபேக்' நாளை தொடக்கம்


ADDED : ஜூன் 29, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பஜாஜ் ஆட்டோ' நிறுவனத்தின் பங்குகளை திரும்ப பெறும் 'பைபேக்' நடவடிக்கை ஜூலை 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பைபேக் விபரங்கள்

மதிப்பு : ரூ.5,632.80 கோடி

திரும்ப பெறப்படும் பங்குகள் : 46.94 லட்சம்

பைபேக் விலை : ஒரு பங்கு ரூ.12,000

தொடங்கும் தேதி : ஜூலை 1, 2026

முடியும் தேதி : ஜூலை 7, 2026

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us