உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 02, 2026 01:42 AM

அ நிறம் | அளவு
'ப ஜாஜ் பைனான்ஸ் ' நிறுவனம், தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திஉள்ளது.
மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த மாற்றத்தின் வாயிலாக, முதலீட்டாளர்கள் 0.45 சதவீதம் வரை கூடுதல் வட்டி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 மாதங்கள் வரையிலான நீண்ட கால முதலீடுகளுக்கு வட்டி விகிதம் 0.45 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாக உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவீதமாக அதிகரித்துள்ளது.
