UPDATED : டிச 21, 2025 01:34 AM
ADDED : டிச 21, 2025 01:32 AM

பெயர்:மோதிலால் ஆஸ்வால் மிட்கேப்
ஆரம்பிக்கப்பட்ட நாள்: 24-02-2014
அணுகுமுறை: அணுகுமுறை நீண்டகால அடிப்படையில், போட்டி நிறுவனங்களை விட சிறந்த பண்புகள் கொண்ட மற்றும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள மிட்கேப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் வாயிலாக, நீண்டகால அடிப்படையில், முதலீட்டில் வளர்ச்சியை உருவாக்குவது. இவை முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை.
![]() |
![]() |
![]() |
ரூ.38,002.68 கோடி
நிகர சொத்து மதிப்பு:
ஈவுத்தொகை வினியோகம் செய்யும் வகை
(2025 டிச., 19 நிலவரம்)
*ரெகுலர் (குரோத்): ரூ.100.5031
*டைரக்ட் (குரோத்): ரூ.115.5211
வருமான வினியோகத்துடன் கூடிய மூலதன மீட்பு
*ரெகுலர்: ரூ.48.7956
*டைரக்ட்: ரூ.50.6195
நுழைவு கட்டணம்: இல்லை
வெளியேற கட்டணம்
*365 நாட்களுக்குள்: 1.00%
*365 நாட்களுக்கு மேல்: கட்டணம் ஏதுமில்லை
பெர்பார்மென்ஸ்
அளவீடுகள்
(2025 நவ., 30 நிலவரம்)
*பீட்டா: 0.9
*ஸ்டாண்டர்டு டீவியேஷன்: 17.5%
*ஷார்ப் ரேஷியோ: 1.2
செலவு விகிதம்
(2025 நவ., 30 நிலவரம்)
*ரெகுலர்: 1.54% டைரக்ட்: 0.72%
முதலீட்டை
நிர்வகிக்கும் அதிகாரிகள்
*பங்குகள்: நிகேத் ஷா,
அஜய் கண்டேல்வால்
*கடன் பத்திரங்கள்: ராகேஷ் ஷெட்டி
*அன்னிய முதலீடுகள்: ஸ்வப்னில் மாயேகர்




