தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டாப் 500 பட்டியலில் சறுக்கும் 'ப்ளூ-சிப்' நிறுவனங்கள்

 டாப் 500 பட்டியலில் சறுக்கும் 'ப்ளூ-சிப்' நிறுவனங்கள்

 டாப் 500 பட்டியலில் சறுக்கும் 'ப்ளூ-சிப்' நிறுவனங்கள்


ADDED : மார் 19, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 01:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க டந்த சில வாரங்களாக உலகளாவிய பங்குச்சந்தைகளில் நிலவி வரும் கடும் விற்பனை அழுத்தம், இந்திய 'ப்ளூ-சிப்' நிறுவனங்களின் சந்தை மதிப்பை பெரிதும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, அதிக சந்தை மதிப்பு கொண்ட உலகளாவிய 'டாப் 500' நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளன.

காரணங்கள்

 அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் வட்டி விகித மாற்றங்கள்

 அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது

 மத்திய கிழக்கில் போர் 3வது வாரமாக நீடிப்பதால், தொடர்ந்து அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை

 தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்கால வருவாய் குறித்த கவலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us