தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பி.பி.எப்.ஏ.எஸ்., 'எஸ் அண்டு பி 500' மற்றும் 'நாஸ்டாக் 100 பண்டு ஆப் பண்டு '

பி.பி.எப்.ஏ.எஸ்., 'எஸ் அண்டு பி 500' மற்றும் 'நாஸ்டாக் 100 பண்டு ஆப் பண்டு '

பி.பி.எப்.ஏ.எஸ்., 'எஸ் அண்டு பி 500' மற்றும் 'நாஸ்டாக் 100 பண்டு ஆப் பண்டு '


ADDED : பிப் 25, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிறைவு நாள் : மார்ச் 16

குறைந்தபட்ச முதலீடு : 5,000 அமெரிக்க டாலர் (கூடுதல் முதலீடாக 500 டாலர் முதல் மேற்கொள்ளலாம்)

அடிப்படை நாணயம் : அமெரிக்க டாலர்

நிர்வாக கட்டணம் : 0.30 சதவீதம் (டைரக்ட்), 0.60 சதவீதம் (ரெகுலர்)

நோக்கம் : குஜராத்தின் 'கிப்ட் சிட்டி'யை மையமாக கொண்டு இயங்கும் 'பராக் பாரிக்' நிறுவனத்தின் துணை நிறுவனமான பி.பி.எப்.ஏ.எஸ்., இந்த திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு புதிய திட்டங்கள், அமெரிக்காவின் 'எஸ் அண்டு பி 500' மற்றும் 'நாஸ்டாக் 100' குறியீடுகளில் முதலீடு செய்யும் 'பண்டு ஆப் பண்டு' வகையை சார்ந்தவை. முதலீட்டாளர்கள் பிரத்யேகமாக வெளிநாட்டு தரகு கணக்குகளை துவக்காமலேயே, அமெரிக்க பங்குச்சந்தைகளில் எளிதாக முதலீடு செய்ய இத்திட்டங்கள் வழிவகுக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us