தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ காடியம் ஐ.வி.எப்., அண்டு வுமன் ஹெல்த்

காடியம் ஐ.வி.எப்., அண்டு வுமன் ஹெல்த்

காடியம் ஐ.வி.எப்., அண்டு வுமன் ஹெல்த்


ADDED : பிப் 20, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 01:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்நிறுவனம் ஐ.வி.எப்., மருத்துவ சிகிச்சை சேவையை, 30க்கும் மேற்பட்ட இடங்களில் வழங்கி வருகிறது.

ஏழு (டில்லி - 2 மையங்கள், மும்பை, லுாதியானா, ஸ்ரீநகர், பட்னா, பெங்களூரு) மையங்களையும் 28 கிளைகளையும் (கூட்டணி முறையில்) கொண்ட ஹப் - அண்டு - ஸ்போக் மாடலில் செயல்பட்டு வருகிறது. ஐ.வி.எப்., - ஐ.சி.எஸ்.ஐ., மற்றும் ஐ.யு.ஐ., என்ற மூன்று நடைமுறைகளில் சிகிச்சைகளை வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us