தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு தங்க இ.டி.எப்., திட்டத்தில் மாற்றம்

 ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு தங்க இ.டி.எப்., திட்டத்தில் மாற்றம்

 ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு தங்க இ.டி.எப்., திட்டத்தில் மாற்றம்


ADDED : மார் 25, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

த ங்க இ.டி.எப்., திட்டத்தின் கட்டமைப்பில், வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல் சில அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக ஹெச்.டி.எப்.சி.,

மியூச்சுவல் பண்டு அறிவித்துள்ளது.

இதன்படி, திட்டத்தின் மொத்த மதிப்பில் 95 முதல் 100 சதவீதம் வரை தங்கத்தில் முதலீடு செய்யப்படுவது தொடரும். அதேவேளையில், இனி தங்கம் சார்ந்த பிற திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும்.

நிகர சொத்து மதிப்பில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை தங்க டிபாசிட் திட்டங்கள், தங்கத்தை பணமாக்கும் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படும். இத்திட்டத்தில் தொடர விரும்பாத முதலீட்டாளர்கள், வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள் எவ்வித விலகல் கட்டணமுமின்றி தங்கள் முதலீடுகளை திரும்ப பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us