உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 25, 2026 12:00 AM
ADDED : நவ 24, 2026 10:46 PM
அ நிறம் | அளவு
இன்சூரன்ஸ் வினியோகத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள சீர்திருத்தங்களால், முகவர்களின் வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் சிறு முகவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஆறு நபர்களை கொண்ட குழுவை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைத்துள்ளது.
